வழங்குவது உள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பின் தலைப் பிரிதல் இன்று- குறள்,955.
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திற்கு
முன் தோன்றிய மூத்த குடியினராகிய
பழங்குடி மக்களின் பண்பாட்டு
கலை இலக்கிய சமூக அரசியல் பேரியக்கம்
பழங்குடி பாரதம்
காடுகள் நிறைந்த சோலையில்
காடுகள் நிறைந்த சோலையில்
கடுவாய் புலிகள் கூட்டத்தில்
கானகச் சோலையி நடுவினில்
காட்டு விலங்குகளொடு கூட்டுச் சேர்ந்து
காலங்காலமாக வாழ்ந்துவரும்
பழங்குடி மக்களின் பழம்பெரும் வரலாறு பேசும்
பண்பாட்டு பக்கம் தான்
பழங்குடி பாரதம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக